×

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் கரும்பு ஏற்றி சென்ற லாரி, கார் மீது கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 27வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

The post சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thimpham Hill Road accident ,Sathyamangalam ,Erode ,Thimbam hill ,Kondi needle ,Dinakaran ,
× RELATED ஈரோடு சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை