×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.49 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 26.578 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!