×

ஒசூர் அருகே பேருந்து, லாரி மோதி விபத்து

ஒசூர்; ஒசூர் அருகே அனுசோனை என்ற இடத்தில் டிப்பர் லாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மோதியது. விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழப்பு; தொழிற்சாலை ஊழியர்கள்
16 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 16 பேர், ஒசூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஒசூர் அருகே பேருந்து, லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Hosur ,Ossur ,Anusonai ,Dinakaran ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்