×

மனைவி மாயம்; கணவர் புகார்

அரூர், மார்ச் 12: கம்பைநல்லுார் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் முருகன்(41), லாரி டிரைவர். இவரது மனைவி சொர்ணா(32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம்தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்ற சொர்ணா மாயமானார். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகன் கம்பைநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மனைவி மாயம்; கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : mayam ,Aroor ,Murugan ,Ammapet ,Kompainalluar ,Sorna ,Dinakaran ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்