- ஜோதி நிர்மலசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நிலை
- ஆணையாளர்
- சென்னை
- மாநில தேர்தல் ஆணையர்
- வர்த்தகம் மற்றும் பதிவுத் துறை
- பழனி குமார்
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆணையராக இருந்த பழனிகுமார், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில், புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் appeared first on Dinakaran.