×

பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம்: ஜான் பாண்டியன் பேட்டி!

சென்னை: பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம் என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எத்தனை தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

 

The post பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம்: ஜான் பாண்டியன் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya Sabha seat ,Lok Sabha ,John Pandian ,Chennai ,Lok Sabha seat ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...