×

பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். சட்டத்திருத்தம் செய்து இந்து மதத்தை பாதுகாக்க பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும் என அனந்தகுமார் எம்.பி.பேசியுள்ளார். அரசியல் சாசனத்துக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவது தண்டனைக்குறிய குற்றமாகும் என சித்தராமையா கூறியுள்ளார். அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்து, அதற்கெதிராக 5 பூேசிய ஆனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்கவேண்டும் என சித்தராமையா கூறியுள்ளார்.

The post பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ananthakumar Hegde ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Chief Minister Siddaramaiah ,Ananth Kumar ,Hinduism ,M.P. ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...