×

தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக்குழு என்ற அமைப்பை தருமபுரியில்தான் கலைஞர் தொடங்கி வைத்தார். 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

 

The post தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin. ,Dharmapuri ,M.K.Stalin ,Women's Self Help Society ,M. K. Stalin ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...