×

தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101, ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

The post தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Karur Paramati ,Erode ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு,...