×

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி.

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Kanimozhi M. ,Dimuka ,Thoothukudi ,Chennai ,Kanimozhi M. B. ,Pi ,P. ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் தமிழ்நாடு...