×

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான்!

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் போட்டியிடுகிறார். மேற்குவங்க மாநிலத்தின் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார்.

 

 

The post திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான்! appeared first on Dinakaran.

Tags : Yusuf Pathan ,Lok Sabha ,Trinamool Congress ,Lok ,Sabha ,Chief Minister ,Mamata Banerjee ,West Bengal ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...