×

பா.ஜ.க அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் ரகுபதி!

சென்னை: தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது; அதற்கு அதிமுகவும் துணைபோகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கிவிட்ட பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவிவிட்டுள்ளது.

 

The post பா.ஜ.க அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.

Tags : J. Politics ,Tamil Nadu ,Minister Ragupathi ,Chennai ,J. K. ,Minister Ragupati ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...