- திமுகின்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா
- கே. ஸ்டாலின்
- 2019 நாடாளுமன்றத் தேர்தல்
- 2019 உள்ளூராட்சி தேர்தல்
- சட்டசபை தேர்தல்
- 2022 நகர உள்ளூராட்சி தேர்தல்
- 5 வது நாடாளுமன்ற தேர்தல்
- திமிக்
சென்னை: 5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் என 5-வது முறையாக தொடர்கிறது வெற்றிக் கூட்டணி என்று கூறியுள்ளார்.
The post 5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.