×

இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்

டெல்லி: இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் வரும் 17ம் தேதி நிறைவு பெறுகிறது.

The post இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : President ,Thirumavalavan ,Indian Unity Justice Journey ,Delhi ,Vice President ,Indian Unity Justice Journey Completion Ceremony ,India Coalition Party ,MP RAKULKANDHI ,INDIAN ,MUMBAI, MAHARASHTRA ,
× RELATED பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறும்...