×

வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

The post வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : V. C. K. ,Deputy Secretary General ,Aadav Arjun ,Chennai ,Thenampettai ,Enforcement Department ,Selvaraj ,Raja Annamamalaipura ,
× RELATED வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்!