- திமுக தொகுதி
- குழு
- அண்ணா கல்வி
- சென்னை சென்னை
- காங்கிரஸ்
- அண்ணா
- என்டவாலயா
- சென்னை
- கேசி வேணுகோபால்
- அஜோய்குமார்
- முகுல் வாஸ்னிக்
- அண்ணா தர்வாலயம்
- திமுகா
- டி.ஆர்.பாலு
- பொன்முடி
- திருச்சி சிவா
- எம். ஆர். கே பன்னிர்செல்வம்
- திமுக தொகுதி பங்கேற்புக் குழு
- அண்ணா வித்தியாலயம், சென்னை
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கின்றனர். கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, பொன்முடி, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு! appeared first on Dinakaran.