×

மக்களவை தேர்தல் வருவதால் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது: கனிமொழி எம்.பி விமர்சனம்

தூத்துக்குடி: மக்களவை தேர்தல் வருவதால் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என கனிமொழி எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெண்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் சிலிண்டர் விலையை முன்பே குறைத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தல் வருவதால் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது: கனிமொழி எம்.பி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Kanimozhi ,Thoothukudi ,Kanimozhi M. B ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...