×

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு சென்ட் வீட்டு மனை வழங்கிய முதலமைச்சருக்கு மதுரை சின்னப்பிள்ளை நன்றி..!!

மதுரை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு சென்ட் வீட்டு மனை வழங்கிய முதலமைச்சருக்கு சின்னப்பிள்ளை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உறுதி அளித்தபடி வீடு வழங்கவில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார் சின்னப்பிள்ளை. சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு சென்ட் வீட்டு மனை வழங்கிய முதலமைச்சருக்கு மதுரை சின்னப்பிள்ளை நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chinnapillai ,Chief Minister ,Madurai ,Chinnapillai ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...