×

புதுவை சிறுமி கொலைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்: நடிகர் நிழல்கள் ரவி

சென்னை: புதுவை சிறுமி கொலைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகர் நிழல்கள் ரவி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனையை போன்று கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post புதுவை சிறுமி கொலைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்: நடிகர் நிழல்கள் ரவி appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Shitholal Ravi ,CHENNAI ,Shitogal Ravi ,Saudi Arabia ,Puduvai ,Ravi ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...