×

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் : பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பங்கேற்றுள்ளார்.

The post பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Andhra state government ,Bala ,Kanchipuram ,Coastal Protection Association ,Velmurugan ,
× RELATED காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின்...