×

ராகுல்காந்தி அளித்துள்ள 5 வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம் : ப.சிதம்பரம்

சென்னை :தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ப.சிதம்பரம், “ராகுல்காந்தி 5 வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். ராகுல்காந்தி அளித்துள்ள 5 வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ராகுல்காந்தி அளித்துள்ள 5 வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம் : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Rakul Gandhi ,p. Chidambaram ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Wealwappanthakai ,Chidambaram ,p. ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...