×

8 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 80,076 பேர் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

The post 8 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 80,076 பேர் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Education ,Chennai ,Department of School Education ,Kallakurichi district ,
× RELATED அரசு பள்ளி ஆய்வகங்களில் மாஸ்கிளினீங் பணிகள்