×

பத்மஸ்ரீ மதுரை சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : பத்மஸ்ரீ மதுரை சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கவில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார் சின்னப்பிள்ளை. சின்னப்பிள்ளையின் வீடியோ வெளியான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வீடு வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post பத்மஸ்ரீ மதுரை சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Padma Shri Madurai Chinna Pillai ,Chennai ,M.K.Stalin ,Padmasree ,Madurai Chinna Pillai ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...