சென்னை : திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ECRல் 14.6 கிமீ நீளத்திற்கு உயர்மட்ட நான்கு வழி மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது இந்த மேம்பாலம் எல்பி ரோடு சந்திப்பில் இருந்து தொடங்கும். OMR மற்றும் ECR ஐ இணைக்கும் அக்கரையில் மேம்பாலம் இறங்கும். இந்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கை ஜூன் மாதம் தயாராகும்.
The post திருவான்மியூரில் – உத்தண்டியில் உயர்மட்ட நான்கு வழி மேம்பாலம் : டெண்டர் வெளியீடு!! appeared first on Dinakaran.