×

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை..!!

இங்கிலாந்து: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 700வது விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

The post டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : James Anderson ,England ,India ,Dinakaran ,
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்