×

பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு உதவி எண் அறிவிப்பு: மெட்ரோ நிர்வாகம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 155370 உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் உடனடி தேவை ஏற்பட்டால் 155370-ஐ அழைக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு உதவி எண் அறிவிப்பு: மெட்ரோ நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Metro Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை...