×

புழல் ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 2,341 மில்லியன் கனஅடி நீர்இருப்பு என தகவல்

சென்னை: சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரத்தில் புழல் ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவும் நீர்இருப்பு 2,341 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவும் நீர்இருப்பு 575 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 459 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post புழல் ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 2,341 மில்லியன் கனஅடி நீர்இருப்பு என தகவல் appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Chennai ,Cholavaram Lake ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு