×

திருத்துறைப்பூண்டியில் 60 விவசாயிகளுக்கு நடமாடும் மண் பரிசோதனை

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 9: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் சேகல் மடப்புரம் கிராமத்தில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனம் சார்பில் 60 விவசாயிகளுக்கு இலவசமாக ஸ்பிக் நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி மூலம் மண் பரிசோதனை செய்து கொடுக்கப்பட்டது. இதில் ஸ்பிக் உர விற்பனையாளர் – தமிழ்நாடு அக்ரோ மற்றும் திருவாரூர் மாவட்ட விற்பனை அலுவலர் தியாகபாரதி, மண் பரிசோதனை அலுவலர் – சஞ்சய் மற்றும் உதவி விற்பனை அலுவலர் ரஞ்சித் குமார் மற்றும் தமிழ்நாடு அக்ரோ மேலாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் 60 விவசாயிகளுக்கு நடமாடும் மண் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthurapoondi ,Segal Madhapuram ,Spig ,Greenstar Fertilizer Company ,Spig mobile ,Spike ,Tiruthurapundi ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!