×

சொல்லிட்டாங்க…

* வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 குறைப்பு பல லட்சம் குடும்பங்களின் நிதி சுமையை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும். – பிரதமர் மோடி

* சிலிண்டர் விலை குறைப்பு மோடியின் தேர்தல் நேர மோடி வித்தை. – திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாந்தனு சென்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Modi ,Trinamul ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…