×

கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழந்துள்ளார். பறவைகளில் உள்ள பாக்டீரியாவால் மனிதர்களுக்கு பரவக் கூடியது கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ். கிளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, தசைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : European ,
× RELATED சில்லிபாயின்ட்..