×

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பறவைகளில் உள்ள பாக்டீரியாவால் மனிதர்களுக்கு பரவக் கூடியது சிட்டாகோசிஸ் எனப்படும் கிளிக் காய்ச்சல். கிளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, தசைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். கிளிக் காய்ச்சல் பாக்டீரியாக்களால் சுவாச மண்டலத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

The post ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா