×

கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. செங்கல்பட்டு அருகே திமுக நிர்வாகி ஆராவமுதன் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் சரணடைந்தனர். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவின் முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Chennai High Court ,DMK ,Aravamuthan ,Chengalpattu ,Sathyamangalam ,Dinakaran ,
× RELATED விஷசாராய விவகாரம் தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு..!!