×
Saravana Stores

டெல்லியில் வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு தொழுகையில் ஈடுபட்டவர்களை தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்!

டெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு தொழுகையில் ஈடுபட்டவர்களை தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொழுகையில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ. தாக்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post டெல்லியில் வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு தொழுகையில் ஈடுபட்டவர்களை தாக்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Tags : S.S. ,Jumma ,Delhi ,SS ,S. I. ,
× RELATED கட்சியை காப்பாற்ற எடப்பாடி...