×

புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவம்: ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து இன்று பந்த். ஆளுநர் மாளிகை அருகே வந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கும், போலீசாருக்கும் கடும் மோதல். தடையை மீறி இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்கிறார்கள்.

 

The post புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவம்: ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி! appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Puducherry ,India Alliance Party ,Governor's House ,Dinakaran ,
× RELATED வாக்குச்சீட்டு முறை கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை: பெண்கள் கைது