×

காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்த உள்ளார்

The post காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Mallikarjuna Karke ,Congress ,Delhi ,KARKE ,CONGRESSIONAL ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...