×

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசினார். 153 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உதவியுடன் சதம் அடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். 137 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உதவியுடன் சதம் அடித்தார்.

 

The post இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் சதம்! appeared first on Dinakaran.

Tags : England ,Rohit Sharma ,Subman Gill ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...