×

மகளிர் தினத்தை ஒட்டி சித்தன்னவாசலில் இன்று சுற்றுலா பயணிளுக்கு அனுமதி இலவசம்!

புதுக்கோட்டை: மகளிர் தினத்தை ஒட்டி சித்தன்னவாசலில் இன்று சுற்றுலா பயணிளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசலில் அனுமதி இலவசம் என்று கூறப்படுகிறது.

 

The post மகளிர் தினத்தை ஒட்டி சித்தன்னவாசலில் இன்று சுற்றுலா பயணிளுக்கு அனுமதி இலவசம்! appeared first on Dinakaran.

Tags : Sidthanavasal ,Women's Day ,Pudukkottai ,Archaeological Office ,KODUMBALUR ,VIRALIMALA ,SITHANNAVASAL ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...