×

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்; புதுச்சேரி, காரைக்காலில் கடைகள் அடைப்பு!

புதுச்சேரி: சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு. புதுச்சேரி, காரைக்காலில் கடைகள் திறக்கப்படவில்லை. அண்ணா சிலை அருகே அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்; புதுச்சேரி, காரைக்காலில் கடைகள் அடைப்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry girl murder ,Puducherry ,India ,AIADMK ,Karaikal ,Anna statue ,Puducherry girl ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல்