×

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிப்புத்தூர் : மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் மார்ச் 11 வரை மலையேற அனுமதி; காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Maha ,Srivilliputhur ,Chaduragiri Sundara Mahalingam Temple ,Maha Shivrattri ,Shivratri ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!!