சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 380 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 505 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2274 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 623 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு திறக்கப்படும் நீர் 400 கனஅடியில் இருந்து 535 கனஅடியாக அதிகரித்துள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 459 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 74.15% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 84.66%, புழல் – 68.91%, பூண்டி – 70.44%, சோழவரம் – 57.63%, கண்ணன்கோட்டை – 91.8% நீர் இருப்பு உள்ளது.
The post சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.