×

பாஜ ஒரு நல்ல வாஷிங் மெஷின் சரத் பவார் விமர்சனம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்பவார், “மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி ஊழல், ரூ.70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் குறித்து மோடி பேசினார். இந்த ஊழல்களை செய்ததாக மோடி குற்றம்சாட்டிய அஜித் பவார் இப்போது பாஜவில் சேர்ந்து துணைமுதல்வராகி விட்டார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள சேரும் சலவை இயந்திரமாக பாஜ மாறி விட்டது” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

The post பாஜ ஒரு நல்ல வாஷிங் மெஷின் சரத் பவார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Pawar ,Pune ,Pune, Maharashtra ,Sharad Pawar ,Modi ,Maharashtra State Cooperative Bank ,Ajit Pawar ,BJP ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...