×

நான் முதல்வன் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: நான் முதல்வன் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி. மகளிர் முன்னேற்றத்திற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

The post நான் முதல்வன் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Anita Akhivers Academy ,Mahalvar M. K. Stalin ,Chennai ,Anita Achivars Academy ,Chief Minister ,MLA ,K. Stalin ,Welfare Assistance Ceremony ,Kolathur, Chennai ,M. K. Stalin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...