×

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல்நாள் நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது..!!

தர்மசாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல்நாள் நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிராவ்லே 79, ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல்நாள் நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது..!! appeared first on Dinakaran.

Tags : India ,England ,Dharamsala ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...