- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்திய அமைச்சர்
- நிதின் கட்ட்கரி
- தில்லி
- NH
- திருவள்ளூர்
- ஆந்திர
- தர்மபுரி
- சேலம்
- மத்திய அமைச்சர் நிதின் கட்ட்கரி
- தின மலர்
டெல்லி: தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இருந்து ஆந்திர எல்லை வரை NH-716 சாலைப் பணிகளுக்கு ரூ.1,376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 6.6 கி.மீ. நீளமுள்ள தோப்பூர் காட் பகுதியை சீரமைக்க ரூ.905 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
The post தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.