×

சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். முத்தியால்பேட்டை சிறுமி கொலையை கண்டித்து அனைத்து நீதிமன்றங்களிலும் பணி பறக்கணிப்பு செய்யப்படுகிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post சிறுமி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் நாளை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpet ,
× RELATED புதுவையில் 6 பேரிடம் ₹52.20 லட்சம் மோசடி