×

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : IPL Cricket Series ,Dinesh Karthik ,Chennai ,IPL cricket ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...