×

அதிமுகவில் இணைந்தார் சிம்லா முத்துச் சோழன்

சென்னை: திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்தார். ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுகவில் இணைந்தார் சிம்லா முத்துச் சோழன் appeared first on Dinakaran.

Tags : Muthu Cholan ,Shimla ,AIADMK ,CHENNAI ,Shimla Muthuch Cholan ,DMK ,deputy ,general secretary ,SB Sargunapandian ,Jayalalithaa ,RK Nagar election ,Shimla Muthu Cholan ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...