×

காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பதவி உயர்வு வழங்காததால் காவல் அதிகாரிகள் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

The post காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMA ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...