×

காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கருப்புக் கொடியேற்றி போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

The post காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கருப்புக் கொடியேற்றி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Karaikal ,PUDUCHERRY ,Puducherry Karaikal ,Union Government ,Dinakaran ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்