×

புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி உடல் அருகே புத்தகப்பை, பொம்மைகள்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். சிறுமி உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அருகே அவரது புத்தகப்பை, விளையாட்டு பொருட்கள், பொம்மை உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

The post புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி உடல் அருகே புத்தகப்பை, பொம்மைகள்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு